Don't have an account? Sign Up
Already have an account ? Login
ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள் காற்றாய்ப் பறந்துவிடும்: அவரது உயிரையும் அது வாங்கி விடும்.
ஒடுக்கப்படுவோருக்கு ஆண்டவரே அடைக்கலம்; நெருக்கடியான வேளைகளில் புகலிடம் அவரே.
பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே: தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
என் இளமைப் பருவத்தின் பாவங்களையும் என் குற்றங்களையும் நினையாதேயும் உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்.
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!
வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்: சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்.